For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்தில் சிறுவர்களுடன் செக்ஸ்: 81, 73 வயது டிவி நடிகர்கள் கைது

By Siva
Google Oneindia Tamil News

Jimmy Tarbuck arrested over alleged sexual abuse of a boy
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த காமெடி நடிகரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜிம்மி டார்பக் 1970களில் ஒரு சிறுவனுடன் உறவு வைத்துக் கொண்டதாக எழுந்த புகாரையடுத்து கைது செய்யப்பட்டார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜிம்மி டார்பக்(73). காமெடி நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர். அவர் தென்மேற்கு லண்டனில் உள்ள கிங்ஸ்டனில் வசித்து வருகிறார். அவர் 1970களில் சிறுவனுடன் தகாத உறவு வைத்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து நியூயார்கஷயர் போலீசார் டார்பக்கை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

முன்னதாக 1967ம் ஆண்டில் 15 வயது சிறுவனை கற்பழித்த குற்றத்திற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல டிவி டிகர் வில்லியம் ரோச்(81) கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுடன் உறவு வைத்துக் கொண்டதற்காக வயதான டிவி பிரபலங்கள் 2 பேர் கைதாகியுள்ளது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

English summary
Popular British comedy actor and TV presenter Jimmy Tarbuck(73) was arrested in connection with alleged sexual abuse of a young boy in the 1970s. Earleir 81-year-old British TV actor Willaim Roache was arrested for raping a 15 year old boy in 1967.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X