For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐடிபிஐ வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

IDBI Bank cuts short term retail deposit rates by 15-50 bps
மும்பை: நாட்டின் பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ, நிலையான வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதத்தை 0.50% வரை குறைத்துள்ளது.

ஐடிபிஐ வங்கியானது 91 நாட்கள் முதல் 6 மாதம் வரையிலான நிலையான வைப்பு தொகைகளுக்கு வட்டி விகிதத்தை 0.50% குறைத்து அதாவது 7.25% குறைத்துள்ளது. மேலும் 6 மாதம் முதல் 269 நாட்கள் வரையிலான வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதத்தை 0.15% குறைத்து அதாவது 8.50% குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் மே 13-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் மாற்றியமைக்கப்பட்டகடன் கொள்கை கடந்த மே 3-ந் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் வங்கியாக ஐடிபிஐ வட்டி விகிதத்தை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

English summary
State owned IDBI Bank reduced its retail short term deposit rates by 15-50 basis points in two maturity buckets including 91 days to six month and six month to 269 days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X