For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலிய பிரதமரிடம் ‘ஓரினச் சேர்க்கை’ கேள்வி...ரேடியோ ரிப்போர்ட்டர் டிஸ்மிஸ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Broadcaster who asked Gillard if partner was gay axed
சிட்னி: உங்களது கணவர் ஓரினச் சேர்க்கையாரா என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டிம் கேள்வி கேட்ட ரேடியோ நிருபர் வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார்.

6பிஆர் என்ற ரேடியோவுக்கு ஜூலியா கில்லார்ட் பேட்டி அளித்தார். அப்போது அவரை பேட்டி கண்ட ஹோவர்ட் சாட்லர் , உங்களது கணவர் ஓரினச் சேர்க்கையாளராமே என்று கேட்டு விட்டார்.இதைக் கேட்டு ஜூலியா அதிர்ந்தாலும் சிரித்தபடி சமாளித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து பிரதமரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கேள்வி கேட்ட ஹோவர்ட் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இத்தகவலை வெளியிட்ட ரேடியோ நிறுவனத்தின் பொது மேலாளர் மார்ட்டின் பாய்லன், இந்த சம்பவத்திற்காக பிரதமரிடமும், அவரது கணவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். ஹோவர்ட் சாட்லரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றார்.

சமீபத்தில்தான் ஜூலியாவை பாலியல் ரீதியாக கிண்டலடிக்கும் வகையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் உணவுக்குப் பெயர் வைத்து சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையி்ல, தற்போது ஜூலியாவை நெளிய வைக்கும் வகையி்ல் கேள்வி கேட்டு வேலையை இழந்துள்ளார் இந்த ரேடியோ நிருபர்.

6பிஆர் என்ற ரேடியோவுக்கு ஜூலியா கில்லார்ட் பேட்டி அளித்தார். அப்போது அவரை பேட்டி கம்ட ஹோவர்ட் சேட்லர், உங்களது கணவர் ஓரினச் சேர்க்கையாராமே என்று கேட்டு விட்டார்.இதைக் கேட்டு ஜூலியா அதிர்ந்தாலும் சிரித்தபடி சமாளித்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து பிரதமரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கேள்வி கேட்ட ஹோவர்ட் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இத்தகவலை வெளியிட்ட ரேடியோ நிறுவனத்தின் பொது மேலாளர் மார்ட்டின் பாய்லன் கூறுகையில், இந்த சம்பவத்திற்காக பிரதமரிடமும், அவரது பார்ட்னரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். ஹோவர்ட் சாட்லரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றார்.

English summary
The veteran radio broadcaster who asked Prime Minister Julia Gillard on-air if her partner was gay has been sacked. 6PR general manager Martin Boylen announced on-air late on Friday the station was tearing up Howard Sattler's contract. "Radio 6PR apologises unreservedly to Miss Gillard and Mr Mathieson for allowing these matters to be raised on the Drive program," Mr Boylen said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X