For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அத்வானியை பாஜக தலைவராக்கினால் கூட்டணிக்குத் திரும்புவோம்- சரத் யாதவ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

"Will consider returning to NDA if Advani is at helm"
பாட்னா: அத்வானியை பாஜகவின் உயர் பதவிக்கு மீண்டும் கொண்டு வந்தால் தேசியஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்புவது குறித்து பரிசீலிப்போம் என்று ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய அடுத்த நாளே இந்த தகவலை வெளியிட்டுள்ளார் சரத் யாதவ்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் சரத் யாதவ் பேசுகையில், மூத்த தலைவர் அத்வானியை பாஜக தனது தலைவராக்க முன்வர வேண்டும். அப்படி நடந்தால், நாங்களும் எங்களது முடிவை மறு பரிசீலனை செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார்.

English summary
A day after walking out of NDA, JD(U) president Sharad Yadav today said his party could consider coming back to the alliance if veteran BJP leader L K Advani gets back at the helm of the party. "Advani aye to dekha jayanga (we will see if Advani returns at the helm of affairs)," Yadav told reporters before going to a JD(U) meeting meet at Chief Minister Nitish Kumar's official residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X