For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவிஸ் வங்கிப் பணக் குவியல்... 70வது இடத்திற்குத் தள்ளப்பட்ட இந்தியா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜூரிச்: சுவிஸ் வங்கிகளில் பணம் குவிப்பதில் இந்தியா தற்போது 70வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. இங்கிலாந்துதான் முதலிடத்தில் இருக்கிறது.

தற்போது சுவிஸ் வங்கிகளில் இருக்கும் பணத்தில் இந்தியர்களின் பங்கு 0.10 சதவீதம்தான் என்று சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு.

சமீபகாலமாக எழுந்து வரும் சர்ச்சைகளை சுவிஸ் வங்கிகளை விட்டு இந்தியர்கள் விலக முக்கியக் காரணம் என்கிறார்கள்.

ரூ. 9000 கோடி

ரூ. 9000 கோடி

சுவிஸ் வங்கிகளில் தற்போது இந்தியர்களின் பணமாக ரூ. 9000 கோடி உள்ளதாம்.

முதலிடத்தில் இங்கிலாந்து

முதலிடத்தில் இங்கிலாந்து

இங்கிலாந்து நாடுதான் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்தியாவுக்கு 70வது இடம்

இந்தியாவுக்கு 70வது இடம்

இந்தியா இந்த முதலீட்டில் 70வது இடத்தில் உள்ளது.

போன வருஷம் 55வது இடம்

போன வருஷம் 55வது இடம்

கடந்த ஆண்டுஇந்தியா பண முதலீட்டில் 55வது இடத்தில் இருந்தது நினைவிருக்கலாம்.

2வது இடத்தில் அமெரிக்கா

2வது இடத்தில் அமெரிக்கா

பண முதலீட்டுப் பட்டியலில் 2வது இடத்தில் அமெரிக்காவும், 3வது இடத்தில் மேற்கு இந்தியத் தீவுகளும் உள்ளன. அடுத்த இடங்களில் ஜெர்சி, குவான்சே ஜெர்மனி, பிரான்ஸ், பஹாமஸ், கேமேன் தீவுகள், ஹாங்காஹ் ஆகியவை வருகின்றன.

English summary
India has slipped to 70th position in terms of foreign money lying with Swiss banks and accounts for a meagre 0.10 per cent of total global wealth held in the country's banking system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X