For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் ஜூலை 1 முதல் 50 மினி பஸ்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ஜூலை 1-ந் தேதி முதல் மினி பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மினி பஸ்கள் இயக்கப்படும் என்பது ஏற்கெனவே அரசின் முடிவு. இதன் முதல் கட்டமாக 50 மின் பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. வரும் 1-ந் தேதி முதல் வேளச்சேரி முதல் மகாபலிபுரம் வரையில் பழைய மகாபலிபுரம் சாலையான ஓ.எம்..ஆர். சாலையில் இயக்கப்படைருக்கின்றன.

இதுவரை 25 மினி பஸ்கள் இயக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய பஸ்களுக்கான வடிவமைப்பு, தட விவரம் பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.

English summary
The state government is planning to roll out 50 mini buses in the city next month. Suburban Vela­chery will be the epicentre as regards operation of buses as it has been decided to give priority to the extended corporation areas and suburbs in the initial phase.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X