கஞ்சா விற்ற அதிமுக முன்னாள் மகளிரணி நகரச் செயலாளர் கைது
Subscribe to Oneindia Tamil
குளித்தலை: கஞ்சா விற்றதாக அதிமுக முன்னாள் மகளிரணி நகரச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் அருகில் உள்ள மலையப்ப நகரைச் சேர்ந்த பிச்சையம்மாள் (52). இவர் அதிமுக முன்னாள் நகர மகளிர் அணியின் நகரச் செயலாளர் ஆவார்.
குளித்தலை போலீஸாருக்கு, இவரது வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையில் போலீஸார், இவரது வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார், பிச்சையம்மாளை கைது செய்து, குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி லதா வழக்கை விசாரித்து, பிச்சையம்மாளை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பிச்சையம்மாள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications