For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுல் டிராவிடின் தந்தை மரணம்

Google Oneindia Tamil News

Cricketer Rahul Dravid's father passes away in Bangalore
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல்டிராவிடின் தந்தை சரத் டிராவிட் இன்று மாலை பெங்களூரில் மரணமடைந்தார்.

பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் சரத் டிராவிட் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிஸ்ஸான் ஜாம் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சரத் டிராவிட்.

சரத் டிராவிடின் மனைவி பெயர் புஷ்பா. ராகுல் டிராவிட் தவிர விஜய் டிராவிட் என்ற இளைய மகனும் சரத் டிராவிடுக்கு உள்ளார்.

மராத்தி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் சரத் டிராவிட். ராகுல் டிராவிடும், அவரது தம்பியும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர்கள். பின்னர் குடும்பத்தோடு பெங்களூருக்கு இடம் பெயர்ந்தனர்.

English summary
Indian cricketer Rahul Dravid's father Sharad Dravid passed away in their residence in Bangalore on Wednesday, July 3. Sharad Dravid was a former employee of Kissan Jam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X