For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் ஏர் இந்தியா விமானம் சறுக்கியது.. யாருக்கும் காயமில்லை

Google Oneindia Tamil News

Air india
பக்டோக்ரா, மேற்கு வங்கம்: கொல்கத்தாவிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் மேற்கு வங்க மாநிலம் பக்டோக்ரா விமான நிலைய தரையிறங்கியபோது ரன்வேயில் சறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பயணிகள் யாருக்கும் எதுவும் நேரவில்லை.

அனைத்துப் பயணிகளும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியபோது அங்கு கன மழை பெய்து கொண்டிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு விட்டது. விமானம் பின்னர் நிறுத்தப்பட்டதும் அனைத்துப் பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

English summary
An Air India plane, which had flown out of Kolkata, skidded while landing on the runway at the Bagdogra Airport in West Bengal. All passengers are reported safe. It was raining heavily when the plane touched down. It skidded off the tarmac as it was taxing towards the parking bay, said sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X