For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமராஜர் பிறந்தநாளை புறக்கணித்தார் விஜயகாந்த்! அதிருப்தியில் தேமுதிக நிர்வாகிகள்!!

By Mathi
Google Oneindia Tamil News

Vijayakanth boycott Kamarajar birth day function
சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் விஜயகாந்த் கலந்து கொள்ளாதது அக்கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற காமராஜர் 111வது பிறந்த நாள் விழாவில் அவரது உருவ படத்துக்கு தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் கட்சியின் எதிர்க் கட்சி தலைவருமான விஜயகாந்த் சென்னையில் அவர் இருந்தும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.இந்த சம்மபவம் அவரது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
DMDK leader Vijayakanth today boycott the Former CM Kamarajar birth day function in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X