For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நரசிம்மராவின் மூத்த மகன் ரங்காராவ் மரணம்

Google Oneindia Tamil News

Narasimha Rao's eldest son passes away
ஹைதராபாத்: முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் மூத்த மகன் பி.வி. ரங்காராவ் இன்று மரணமடைந்தார்.

அவருக்கு வயது 73. ரங்காராவ் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தவர்.அவருக்கு இதய நோய் இருந்து வந்ததாக தெரிகிறது.நேற்று மாலை அவர் மருத்துவமனைக்குப் போயிருந்தார். பரிசோதனை முடித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் அதிகாலையில் அவரது உயிர் பிரிந்தது.

20 வருடங்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு இயல்பாக இருந்து வந்தார். சமீப காலமாக அவருக்கு மீண்டும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

English summary
Former Andhra Pradesh minister and late prime minister P V Narasimha Rao's eldest son P V Rangarao has passed away here today. He was 73. Rangarao, a bachelor, died of a heart related ailment. According to sources in his family, he went to a hospital last evening and had come back after a check-up, but developed complications and passed away in the wee hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X