For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.டி.ஐ.-ல் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க முடிவு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளைப் பற்றிய சட்டங்களைப் பெற முடியும் என்று தகவல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் அனைத்து அரசியல் கட்சிகளுமே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதனால் தவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளின் நிதி விவரம், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்தையும் கேட்க முடியாது.

English summary
The Cabinet today cleared crucial changes to the Right to Information Act to block political parties from being covered under RTI.These amendments would exempt parties from being obliged to share details of their funding or how they choose their candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X