For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

By Mathi
Google Oneindia Tamil News

Rupee hits record low, edges past 61.50 against dollar
மும்பை: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 61.51ஆக சரிந்தது.

நேற்றை வர்த்தகத்தின் முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 60.88 ஆக இருந்தது. இன்று காலை 10.02 மணிக்கு இது 61.47ஆக சரிந்தது.

பின்னர் மேலும் சரிந்து 61.51ஐ எட்டியது. நடப்பாண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 11.7% சரிவை சந்தித்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவானது பங்குச் சந்தைகளிலும் கடுமையாக எதிரொலித்தது.

English summary
The Indian rupee on Tuesday hit a new record low of 61.51 against the U.S. dollar edging past the previous low of 61.21 hit on July 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X