For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூடப்பட்ட 'தந்தி'.. கொடுத்த வருமானம் ரூ10 கோடி.. விழுங்கிய செலவு ரூ143 கோடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் தொலைபேசித் துறை எப்படியெல்லாம் நடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை 'மூடப்பட்ட தந்தி'யின் கதை தெள்ளத் தெளிவாக சொல்லிவிடுகிறது.

தந்தி சேவை கடந்த மாதம் 15-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இந்த தந்தி கொடுத்த, விழுங்கிய வரவு செலவு பற்றிய கேள்வி ஒன்றுக்கு லோக்சபாவில் அமைச்சர் மிலிந்த் தியாரோ எழுத்துப் பூர்வ பதில் அளித்தார்.

அதில், 2012-13ஆம் ஆண்டில் தந்தி சேவை துறைக்கு மட்டும் செலவிடப்பட்ட தொகை ரூ142.68. ஆனால் கொடுத்த வருவாய் ரூ9.89தான். மொத்தம் ரூ132.79 கோடி நட்டம். இதேபோல் 2011-12ஆம் ஆண்டில் ரூ136 கோடியும் 2010-11ல் ரூ147.21 கோடியும் 'தந்தி'யால் நட்டம் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
State-run telecom firm BSNL, which closed telegram service on July 15 this year following a huge shortfall in revenue, suffered a loss of Rs 132.79 crore in 2012-13 for the service.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X