• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

செல்போனில் விளம்பர எஸ்எம்எஸ்கள்: ட்ராய் நோட்டீஸ்… அபராதம்

By Mayura Akilan
|

TRAI issues notice to 246 telemarketers for violating norms
டெல்லி: செல்ஃபோனில் வேண்டாத விளம்பர எஸ்எம்எஸ்கள் மற்றும் தொல்லை அழைப்புகள் அனுப்பியதாக எழுந்த புகார் மீது 246 டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாடிக்கையாளரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே விளம்பர அழைப்புகள், மதிப்பு கூட்டு சேவைகளை தொலைபேசி நிறுவனங்களும், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களும் அளிக்க வேண்டும் என்று ட்ராய் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் விதிமுறைகளை மீறியதாக 246 டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களின் முன்வைப்புத் தொகையில் 1 கோடியே 36 லட்ச ரூபாயை அபராதமாக ட்ராய் பிடித்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
In a bid to rein in pesky calls and text messages, telecom regulator Trai has blacklisted 15 telemarketers and issued notices to 246 of them, while deducting Rs 1.36 crore security deposit for violations of various norms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X