For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு! 62.40 ஆக வீழ்ச்சி!!பங்குச் சந்தையிலும் சரிவு!

By Mathi
Google Oneindia Tamil News

Rupee opens at an all-time low of 62.40 vs US dollar
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 62.40 ஆக சரிவைக் கண்டது.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன.

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை எதிர்கொண்டது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 62.40ஆக இருந்தது.

இந்த சரிவு பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை 200 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 70 புள்ளிகள் சரிவுடனும் இன்றைய வர்த்தகத்தை தொடங்கின.

English summary
Rupee opens at new low of 62.40, Sensex dips 200 pts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X