For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 64.30 ஆக வீழ்ச்சி! பங்குச் சந்தையிலும் சரிவு!!

By Mathi
Google Oneindia Tamil News

Rupee opens at a new low of 64.30 against US dollar
மும்பை: இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் மீண்டும் கடும் சரிவை எதிர்கொண்டிருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.30 ஆக வீழ்ச்சியடைந்தது. இதனால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு நாளும் கடும் சரிவை எதிர்கொண்டு வருகிறது. இன்றைய வர்த்தகத்தின் போது ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 90 காசுகள் உயர்ந்து 64.30ஆக இருந்தது.

ரூபாய் மதிப்பு சரிவால் இந்திய பங்குச் சந்தைகளும் கடும் சரிவை சந்தித்தன. மும்பை தேசிய பங்குச் சந்தை 311 புள்ளிகள் சரிவுடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தையும் சரிந்தது.

English summary
The rupee fell to a record low on Tuesday to 64.30 per dollar in early trade, breaching the previous low of 63.30 on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X