For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெட்ராஸ் கஃபேக்கு எதிராக மும்பையில் மாணவர்கள், பாஜக தொண்டர்கள் போராட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: ஈழத் தமிழரது உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான மெட்ராஸ் கஃபே படத்தை திரையிட எதிர்ப்புத் தெரிவித்து மும்பையில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் மாணவர்களும் இன்று கண்டன போரட்டம் நடத்தினர்.

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் இந்தப் படத்தை தடை செய்ய வலியுறுத்தி வருகின்றன. சென்சார்டு போர்டு அனுமதி இல்லாமல் மெட்ராஸ் கஃபே படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மும்பையில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் மாணவர் அமைப்பினர் பலரும் இணைந்து மெட்ராஸ் கஃபே படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தினர் .இந்தத் திரைப்படம் ஈழத் தமிழரது உணர்வுகளை புண்படுத்துகிறது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Mumbai: Students, BJP workers protest against 'Madras Cafe'
English summary
The Students and Bharatiya Janata Party (BJP) workers on Thursday protested the release of Bollywood film 'Madras Cafe'. There have been calls for a ban on the movie in other parts of the country including Chennai. The allegations is that the movie hurts the sentiments of Sri Lankan Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X