For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு..67.30ஆனது!

By Mathi
Google Oneindia Tamil News

Rupee down 75 paise against dollar in early trade
மும்பை: ஒவ்வொரு நாளும் கதிகலங்க வைக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் சரிவை எதிர்கொண்டது. இன்றைய காலை வர்த்தகத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 67.30ஆக சரிந்தது.

கடந்த சிலவாரங்களாக அதிவேகமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை எதிர்கொண்டு வருகிறது. எந்த நேரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 70ஐ தாண்டி விடும் நிலையும் உருவாகி இருக்கிறது.

நேற்று மாலை இந்திய ரூபாயின் மதிப்பு 66.55 ஆக இருந்தது. இன்று காலை வர்த்தகத்தின் போது இது மேலும் சரிந்து இந்திய ரூபாயின் மதிப்பு 67.30 ஆக வீழ்ச்சியைக் கண்டது.

English summary
The rupee on Friday fell by 75 paise to 67.30 against the dollar in early trade, after Thursday’s strong recovery, at the Interbank Foreign Exchange market on month-end dollar demand from importers amid strengthening of the U.S. currency overseas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X