• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸ் மாரத்தான்: 1 லட்சம் ஆண்களுடன் உறவு கொள்ள 'வேர்ல்டு டூர்' கிளம்பிய போலந்து பெண்

By Siva
Google Oneindia Tamil News

வார்சா: போலந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகம் முழுவதும் பயணம் செய்து 1 லட்சம் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்.

போலந்தைச் சேர்ந்தவர் அனியா லிசெவ்ஸ்கா(21). அவர் உலகில் உள்ள அத்தனை நகரங்களுக்கும் செல்ல முயற்சி செய்து வருகிறாராம். அவ்வாறு செல்கையில் 1 லட்சம் ஆண்களுடன் தலா 20 நிமிடங்கள் உறவுகொள்ள வேண்டுமாம்.

இது குறித்து அனியா கூறுகையில்,

உலக ஆண்கள் வேண்டும்

உலக ஆண்கள் வேண்டும்

எனக்கு போலந்து, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆண்கள் வேண்டும். எனக்கு செக்ஸ், ஆண்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றார் அனியா.

போலந்தில்

போலந்தில்

போலந்தில் செக்ஸ் குறித்து பேசுவது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. தன்னுடைய செக்ஸ் கனவுகளை பூர்த்தி செய்ய நினைக்கும் பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் விபச்சாரம் செய்பவர் போல் பார்க்கின்றனர் என்று அனியா தெரிவித்தார்.

உலக சுற்றுப்பயணம்

உலக சுற்றுப்பயணம்

உலக ஆண்களுடன் உறவு கொள்ளும் இந்த பயணத்தை அனியா கடந்த மாதம் வார்சாவில் இருந்து துவங்கியுள்ளார். இந்த தகவலை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார்.

இதுவரை 284

இதுவரை 284

ஒரு லட்சம் ஆண்கள் வேண்டும் என்கிற அனியா இதுவரை 284 ஆண்களுடன் உறவு கொண்டுள்ளார்.

English summary
A woman from Poland, is allegedly planning to travel to every city across the globe with an aim to have sex with at least 1,00,000 men for 20 minutes each, said a Huffington Post report!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X