• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்வேறு பயிற்சிகள்.. புதிய முறைகள்.. விவசாயிகளுக்கு கரம் கொடுக்கும் அக்ரோ டெக் நிறுவனம்.. அசத்தல்!

சென்னை: அக்ரோ டெக் ஃபார்மர் ப்ரொடீயூஷர் கம்பெனி லிமிடெட் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உதவி வருகிறது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அக்ரோ டெக் ஃபார்மர் ப்ரொடீயூஷர் கம்பெனி லிமிடெட் தற்போது முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் விவசாய மேம்பாடு மற்றும் கிராமபுற பெண்களின் வருவாய் அதிகரிக்கச் செய்வது ஆகும்.

Agrotech Farmers Producer Company Limited helps poor farmers

விழுப்புரத்தை மையமாக வைத்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் பகுதியில் சிறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய முறைகளை இந்த நிறுவனம் கற்றுத்தருகிறது. மத்திய, மாநில அரசின் உதவியுடன் விவசாயிகளுக்கு இந்த நிறுவனம் நிதி உதவி, பல்வேறு பயிற்சிகள், உதவிகள் , விற்பனை முறைகளை கற்றுத்தருகிறது .

தற்சார்பு பொருளாதரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்சார்பு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதால் மட்டுமே மிகப்பெரும் வளர்ச்சியை எட்ட முடியும். ஆடு, மாடு வளர்ப்பில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

அதன் அடிப்படையில் மகளீர் சுய உதவி குளுவினர்களை தேர்வு செய்து விலையில்லா ஆடுகள் தந்து வளர்க்க செய்வதன் மூலம் ஏழை எளிய மக்களை நிரந்தர வருமானத்திற்கு வழிவகுப்பது நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஏற்கனவே ஆயிரத்திற்க்கும் அதிமான பயனாளிகள் இந்த நிறுவனத்தில் உள்ளனர். மிகுந்த லாபம் தரும் இத்திட்டத்திற்க்கு மத்திய மாநில அரசுகளும் மிகுந்த ஒத்துழைப்பும் ஊக்கமும் தருவது சிறப்பானது ஆகும். நமது தேசம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சனைகளை கிராமபுற வளர்ச்சியால் மட்டுமே சரிசெய்ய இயலும். அதிகபட்ச உழைப்பை தந்து குறைந்தபட்ச வாழ்வை வாழும் விவசாயிகளின் துயர் நீக்க இந்த நிறுவனத்துடன் எங்களுடன் கரம் கொடுங்கள்.

இந்த லாபகரமான தொழிலில் பங்குதாரர்களாக முதலீட்டாளர்களை வரவேற்கிறோம் வீட்டில் இருந்தபடியே பெரிய வருமானம் பெற அரிய வாய்ப்பு வளம்பெற வாரீர்

Agrotech Farmers Producer Company Limited helps poor farmers

அடிப்படை திட்டம்:

குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் மாதம் 10% வருமானத்தை 20 மாதங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள்.

5% முதலீடு மற்றும் 5% லாபம் எல்லாம் மாதமும் வழங்கப்படும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X