For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆடு வளர்ப்பில் அமோக லாபம்- நல்ல வருவாய் ஈட்ட அரிய வாய்ப்பு! முதலீட்டாளர்களுக்கு அக்ரோடெக் அழைப்பு!

சென்னை: அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனமானது கிராமப்புற மகளிரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. கிராமப்புற மகளிரை பொருளாதாரரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் குழுவாக அவர்களை ஒருங்கிணைத்து ஆடு வளர்க்கும் திட்டத்தை இந்நிறுவனம் செயல்படுத்திவருகிறது.

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், பாண்டிச்சேரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஆடுவளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இந்திய அளவில் செயல்படும் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் விவசாயிகளுக்கு ஆடுகளை விலையில்லாமல் விநியோகித்து அவர்கள் ஆடுவளர்ப்பதற்குத் தேவையான உதவிகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் ஒரே நிறுவனம் இதுதான். விலையில்லா ஆடுகளை அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் மூலம் பெற்ற பல கிராமப்புற பெண்கள் இன்று பொருளாதார ரீதியாக நல்ல நிலையை எட்டியிருக்கின்றனர்.

Agrotechs Business Opportunity for Goat Farming

விலையில்லாமல் விநியோகம் செய்யப்படும் ஆடுகளின் தொடர் பராமரிப்புக்கும் இந்நிறுவனம் இலவசமாகவே வழிகாட்டுகிறது. இதேபோல் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை வாங்கவும், விற்கவும் சந்தைக்கு மாற்றாக 'ஆடு வங்கித் திட்டம்' என்னும் திட்டத்தையும் இந்த நிறுவனம் செயல்படுத்திவருகிறது. இதன்மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆட்டின் எடைக்கு ஏற்ற நியாயமான விலை கிடைக்கிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறையால் விவசாயிகளுக்கு உரியவிலை கிடைப்பதோடு, வியாபாரிகளுக்கும் நேரடியாக தரமான ஆட்டை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.

Agrotechs Business Opportunity for Goat Farming

மத்திய அரசு கிராமப்புற மகளிரை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தியா முழுவதும் பத்தாயிரம் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது. மத்திய அரசின் அந்த கனவுத்திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் முன்வரிசையில் இருக்கும் இந்த நிறுவனம் ஆடு வளர்ப்போடு மட்டுமல்லாது, மகளிரின் மேம்பாட்டிற்காக சிறப்பான பலதிட்டங்களை செயல்படுத்திவருகிறது.

'பசியால் வாடுபவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன்பிடிக்கக் கற்றுக்கொடு' என்பதுபோல் கிராமப்புற மகளிர்களுக்கு தொழில்வாய்ப்பை உருவாக்கும்வகையில் பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்துவருகிறது. அதன்படி, நாட்டுமாட்டு சாணத்தில் இருந்து விபூதி, வரட்டி, அகல்விளக்கு தயாரித்தல், இயற்கையான முறையில் சோப்பு தயாரித்தல் ஆகியவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற மகளிர்களுக்கு இதற்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்குவதோடு அவர்களிடம் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைக் கொடுத்து அந்தப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளவும் செய்கிறது. இதன்மூலம் ஒரு கிராமப்புற மகளிர் சராசரியாக 5000 ரூபாய் வரை வீட்டில் இருந்தே வருமானம் ஈட்டமுடியும்.

Agrotechs Business Opportunity for Goat Farming

அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனமானது தான் செயல்பட்டுவரும் 9 மாவட்டங்களிலும், இந்தத் தொழிலை விரிவாக்கம் செய்யவிரும்புகிறது. விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, தொழில்ரீதியாக இதை செய்வோருக்கும் நிறைவான வருவாய் ஈட்டித்தரும் அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனமானது நேரடி பங்குதாரர்கள், ஐ.டி. துறை மற்றும் தொழிலில் ஆர்வம் உள்ளவர்களோடு இணைந்து செயல்பட வரவேற்கிறது.

Agrotechs Business Opportunity for Goat Farming

அடிப்படை திட்டம்:

குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்யுங்கள்.

இதன் மூலம் மாதம் 3% வருமானத்தை 24 மாதங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள்.

மேலும் 100% உங்கள் முதலீடு 24 மாதங்களுக்குப் பிறகு திரும்பப் பெற்றிடுங்கள்.

முதலீட்டிற்கு ஏற்ற நல்ல வருமானம் கொடுக்கும்

இது தொடர்பில் மேல் அதிக தகவல்களை முதலீடு செய்வோர் தெரிந்துகொள்ள

9884299871 / 7010144851 / 9566992545 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Website :- [email protected]

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X