For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமண காலத்தில் ஆன்லைன் மூலம் லோன் எடுப்பது எப்படி.. உதவுகிறது பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv)!

சென்னை:திருமண சீசன் காலத்தில் ஆன்லைன் மூலம் பர்சனல் லோன் எடுக்க பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) பெரிய அளவில் உதவுகிறது.

திருமண சீசன் காலத்தில் ஆன்லைன் மூலம் பர்சனல் லோன் எப்படி எடுப்பது என்று இங்கு பார்க்கலாம்:

சமீபத்திய சர்வேயின்படி இந்தியாவில் கடந்த நிதி ஆண்டில் 10ல் 2 லோன் விண்ணப்பதாரர்கள் திருமண செலவிற்காக லோன் விண்ணப்பிக்கிறார்கள். இதன் மூலம் புதிய தலைமுறையினர் தங்கள் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. அதேபோல் ஆன்லைன் லோன் எடுப்பது எவ்வளவு எளிது என்பதையும் இது உணர்த்துகிறது.

Bajaj Finserv: Here’s how you can secure an online personal loan this wedding season

திருமணத்திற்காக பர்சனல் லோன் அல்லது திருமண லோன் எடுக்க பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) போன்ற நிறுவனங்கள் கணிசமான நிதி உதவி செய்கிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் சேமிப்பு பணத்தில் பல லட்சத்தை திருமணத்தின் வேறு பணிகளுக்கு பயன்படுத்த முடியாது. அதேபோல் ஆன்லைன் விதிகள் காரணமாக நீங்கள் எளிதாக நேரம் செலவளிக்காமல் பணத்தை நிர்வகிக்க முடியும்.

இந்த கல்யாண் சீசனில் நீங்கள் எப்படி லோன் பெற முடியும் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு கடன் கொடுப்பவர்களின் தகுதி வரம்புகளை சோதனை செய்யுங்கள்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பிடம் கல்யாண லோன் வாங்க விண்ணப்பிக்கும் முன் அவர்கள் அளித்திருக்கும் தகுதி வரம்புகளை சோதனை செய்திடுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் லோன் ரத்து செய்யப்படுவதை தவிர்த்து, மிக சரியான நேரத்தில் லோன் பெற முடியும். இந்த தகுதி வரம்புகள் கடன் கொடுக்கும் நிறுவனத்தை பொறுத்து மாறும், பொதுவாக சில விஷயங்கள் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும், நீங்கள் சில வரம்புகளை கண்டிப்பாக பூர்த்தி செய்தாக வேண்டும்.

*வயது வரம்பு: உங்கள் வயது வரம்பு மூலம் நீங்கள் போதுமான வருடங்கள் பணியாற்றி இருக்கிறீர்களா என்று வங்கிகள் பார்க்கும். இதன் மூலம் நீங்கள் பணத்தை திரும்பி கொடுக்கும் சக்தி கொண்டு இருக்கிறீர்களா என்று தெரியும். பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) மூலம் திருமணத்திற்காக பர்சனல் லோன் அல்லது திருமண லோன் எடுக்க நீங்கள் 23-55 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

*மாத சம்பளம்: உங்களது கடனுக்கும் உங்களது வருமானத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பது பொதுவாக நிறுவனங்கள் சோதிக்கும். அதேபோல் உங்களின் கடனை திருப்பி அளிக்கும் திறனை பார்ப்பதற்காக உங்களுக்கு குறைந்த பட்ச சம்பள கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இது நகரத்திற்கு நகரம் மாறும். உதாரணமாக நீங்கள் லக்னோவில் இருந்தால் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும், அதுவே டெல்லியில் இருந்தால் 35 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் .

உங்கள் பணியின் வகை: எப்போதும் அதிக சம்பளம் வாங்குவது மட்டுமே முக்கியம் கிடையாது, நிலையான சம்பளம் வாங்குவதும் முக்கியம். நீங்கள்தான் உங்கள் கடனை நீண்ட காலத்திற்கு அடைக்க போகிறீர்கள். அதனால் நீங்கள் பெரிய நிறுவனம், எம்என்சி அல்லது அரசு, தனியார் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும்.

சிபில் ஸ்கோர்: பொதுவாக திருமண லோன்கள் அதிக முக்கியத்துவம் பெறும் என்பதால், சிபில் ஸ்கோர் அதிக கவனத்திற்கு உள்ளாகும். உங்கள் சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால் உங்களால் விருப்பப்பட்ட லோன்களை எடுக்க முடியும். அதைவிட கொஞ்சம் குறைந்த சிபில் ஸ்கோர் கூட ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அப்படி இருந்தால் நீங்கள் குறைந்த பணமே லோனாக பெற முடியும் அல்லது அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும். உங்களது சிபில் ஸ்கோர் 700க்கு குறைவாக இருந்தால் அதை உயர்த்த கண்டிப்பாக நீங்கள் முயல வேண்டும்.

லோன் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை தயார் செய்தல்,

லோன் பெறும்போது காலதாமதத்தை சமாளிக்க வேண்டும் என்றால் உங்களின் ஆதாரங்களை நிரூபிக்கும் ஆவணங்களை மிக சரியாக கட்சிதமாக சமர்ப்பிக்க வேண்டும். இதுவும் கூட நிறுவனங்களை பொறுத்து மாறும். சில ஆவணங்கள் பொதுவாக எல்லா நிறுவனத்தால் கேட்கப்படும். உதாரணமாக பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) மூலம் நீங்கள் லோனுக்கு விண்ணப்பித்தால் பின் வரும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டி இருக்கும்.

• KYC ஆவணங்கள்
• நிறுவன ஐடி கார்ட்
• கடைசி இரண்டு மாத சம்பள ஸ்லிப்
• கடைசி மூன்று மாத சம்பள கணக்கு ஸ்டேட்மென்ட்

உங்கள் வங்கியின் ஆன்லைன் பக்கம் மூலம் லோனுக்கு விண்ணப்பியுங்கள்:

ஒருமுறை உங்களது ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்து, உங்களுக்கு சரியான தகுதிகளும் வரம்புகளும் இருந்தால் உங்கள் லோன் ஏற்கப்படும். பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) மூலம் லோன் பெற நீங்கள் பின் வரும் எளிமையான, ஈஸியான வழியாக பின்பற்றலாம்.

• உங்களின் தனிப்பட்ட, வேலை ரீதியான, பொருளாதார ரீதியான தகவல்களை ஆன்லைன் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யுங்கள்.
உங்கள் பர்சனல் EMI calculator மூலம் உங்களின் லோன் மற்றும் இஎம்ஐயை கணக்கிடுங்கள்.
• பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) அதிகாரிகள் உங்களை சந்திக்கும் போது அவர்களிடம் ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.
• எல்லா சோதனைகளும் முடிந்த பின் லோன் பணம் 24 மணி நேரத்தில் உங்கள் கணக்கில் செலுத்தப்படும்.

பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) மூலம் 25 லட்சம் ரூபாய் வரை லோன் பெற்று உங்கள் திருமணத்தை சிறப்பாக நடத்திடுங்கள், பொருளாதார தேவைகளை ஈடுகட்டிடுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் லோனை 60 மாதத்தில் திரும்ப செலுத்தலாம், மேலும் Flexi Loan மூலம் இன்னும் எளிதாகவும் பணம் செலுத்தலாம்.

அதே சமயம் நீங்கள் தேவையான நேரத்தில் இதில் கடன் வாங்கி அதற்கு மட்டும் தனியாக வட்டி செலுத்திக் கொள்ளலாம். அதேபோல் interest-only instalments முறையை அனுமதிப்பதால் நீங்கள் உங்கள் மாத லோன் செலவில் 45% வர கட்டுப்படுத்த முடியும்.

எல்லாம் போக உங்கள் ஆன்லைன் லோன் செயல்பாட்டை இன்னும் எளிதாக்க நீங்கள் பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) ஏற்கனவே உங்களுக்கு அளிக்க தயாராகி இருக்கும் pre-approved கடனை சோதித்து பார்க்கலாம். இதன் மூலம் நீங்கள் உடனடியாக முறையாக லோன் பெற முடியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X