பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தும்கூரில் மாஜி பிரதமர் தேவகவுடா 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

Google Oneindia Tamil News

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா படுதோல்வி அடைந்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 8 தொகுதிகளில் போட்டியிட்டது. இன்றைய தேர்தல் முடிவுகளில் ஒரே ஒரு தொகுதியில்தான் அக்கட்சி வென்றுள்ளது.

Deve Gowda loses to BJP’s GS Basavaraju in Tumkur

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரான தேவகவுடா தும்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜகவின் பசவராஜ் களமிறக்கப்பட்டார்.

கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..! கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..!

இன்றைய வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பின்னடைவை சந்தித்து வந்தார் தேவ கவுடா. வாக்கு எண்ணிக்கை முடிவில் 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் தேவகவுடா தோல்வியைத் தழுவினார்.

ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக

English summary
BJP candidate GS Basavaraju has defeated JD(S) heavyweight and former prime minister HD Deve Gowda, in In Tumkur Lok Sabha seat in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X