For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மாடியோவ்... அம்பானி குடும்பம்தான் ஆசியாவிலேயே நம்பர் 1!

ஆசியாவின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில், அம்பானி குடும்பம் முதல் இடத்தில் உள்ளது.

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    அம்மாடியோவ்... அம்பானி குடும்பம்தான் ஆசியாவிலேயே நம்பர் 1!- வீடியோ

    டெல்லி: 2,95,680 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி குடும்பம் ஆசியாவிலேயே பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    ஆசியாவின் 50 மிகப்பெரிய பணக்கார குடும்பங்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

    ஆசியாவின் 50 மிகப்பெரிய பணக்கார குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 200 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 699 பில்லியன் டாலர்களாக உள்ளது.

     முகேஷ் அம்பானி

    முகேஷ் அம்பானி

    ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியிலில் முகேஷ் அம்பானி குடும்பம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 680 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

    ரூ.2,95,680 கோடி சொத்து

    ரூ.2,95,680 கோடி சொத்து

    இந்தியாவின் முன்னணி குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.1,25,400 கோடியில் இருந்து 2,95,680 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    2வது இடத்தில் சாம்சங்

    2வது இடத்தில் சாம்சங்

    கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த சாம்சங் குழுமத்தின் லீ குடும்பம், 40.8 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திற்கு இறங்கியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலெட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தின் சொத்து ரூ.73,920 கோடி ரூபாயில் இருந்து 2,69,280 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

     ஹாங்காங் நிறுவனம்

    ஹாங்காங் நிறுவனம்


    ஹாங்காங் நிறுவனம்

    அசீம் பிரேம்ஜி குடும்பம்

    அசீம் பிரேம்ஜி குடும்பம்

    போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் பல இந்திய குடும்பங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 18 இந்திய தொழிற் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. அசீம் பிரேம்ஜி குடும்பம் 11ஆவது இடத்திலும், ஹிந்துஜா குடும்பம் 12ஆம் இடத்திலும், மிட்டல் குடும்பம் 14ஆவது இடத்திலும், மிஸ்திரி குடும்பம் 16ஆவது இடத்திலும், பிர்லா குடும்பம் 19ஆவது இடத்திலும், கோத்ரெஜ் குடும்பம் 20ஆம் இடத்திலும் இடம் பெற்றுள்ளது.

    English summary
    Ambani, India, 44.8 billion dollars,At the 11th spot is the Premji family, followed by the Hinduja family on the 12th rank, while the Mittal family was at 14, Mistry family was at 16, the Birla family at 19 and Godrej family at 20.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X