For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பண வீக்கம் கடும் சரிவு! 3.74% ஆக குறைந்தது!!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: நாட்டின் ஒட்டுமொத்த விலை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.7% குறைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் மொத்தவிலை பணவீக்கம் 5.19% இருந்தது. 2013-ல் இதே ஆகஸ்ட் மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் 6.99% இருந்தது.

August WPI inflation shrinks to 5-year low of 3.74%

ஆகஸ்ட் மாதத்திற்கான உணவுப் பணவீக்கமும் குறைந்துள்ளது. இது 5.15 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூலை மாதம், இது 8.43 சதவீதமாக இருந்தது.

ஜூலை மாதத்தில் 7.96 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7.8 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்திற்கான நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 3.7% சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. அதாவது கடந்த 2009-ல் மொத்தவிலை பணவீக்கம் 1.8% இருந்ததே மிகக்குறைவானதாக கருதப்படுகிறது. அதன் பிறகு இப்போதுதான் 3.7% குறைந்துள்ளது.

English summary
Wholesale Price Index (WPI) for the month of August shrunk to a five-year low of 3.74% versus 5.19% in July. This is much below an ET Now poll of 4.4%. The WPI for June has been revised to 5.6% versus 5.43% earlier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X