For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவெஞ்சர்ஸ் பட டிக்கெட் புக் பண்ணப் போறீங்களா?: முதலில் இதை படிங்கப்பா

பெங்களூர்: அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் ஹாலிவுட் படம் இந்தியா மற்றும் உலக அளவில் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகிவிட்டது. வார இறுதி நாட்களில் மட்டும் அல்ல வார நாட்களிலும் கூட வசூல் அமோகமாக உள்ளது. அப்படி வசூலில் சக்கை போடு போடும் படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா? இல்லை என்றால் கவலை இல்லை. அவெஞ்சர்ஸ் பட டிக்கெட்டை புக் செய்யும்போது பணத்தை சேமிக்க பல சலுகைகள் உள்ளது.

Avengers Infinity War: Get Rs.100 Cashback via Amazon Pay*

புக்மைஷோவின்(BookMyShow) 10 சலுகைகள்!

  • அமேசான் பே வாலட் மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தினால் ரூ. 100 வரை கேஷ்பேக், விதிகளுக்குட்பட்டது.
  • ஆர்பிஎல் வங்கி கார்டுகள் வைத்திருப்போருக்கு மாதத்திற்கு 2 பட டிக்கெட்டுகள் இலவசம் மற்றும் ரூ. 1000* மதிப்புள்ள பட வவுச்சர்கள் இலவசம்
  • ஆக்சிஸ் வங்கியின் பர்கன்டி டெபிட் கார்டு மூலம் ஒரு டிக்கெட் புக் செய்தால் மற்றொன்று இலவசம்
  • ஹெச்டிஎப்சி டைம்ஸ்கார்டு மூலம் டிக்கெட் புக் செய்தால் 25 சதவீதம் தள்ளுபடி, விதிகளுக்குட்பட்டது
  • சிட்டி கோல்டு டெபிட் கார்டுகள்* மூலம் மாதாமாதம் ரூ. 4 ஆயிரம் வரை மாதாந்திர சலுகை பெறலாம்
  • விசா பிளாக்பஸ்டர் வீக்என்ட், பட டிக்கெட்டுகள் மற்றும் உணவு காம்போ மீது ரூ. 500 வரை தள்ளுபடி
  • ஃப்ரீசார்ஜ் வாலட் மூலம் பணம் செலுத்தினால் ரூ. 75 வரை கேஷ்பேக், விதிகளுக்குட்பட்டது
  • எஸ்பிஐ கார்டு எலீட் மூலம் மாதா மாதம் 2 பட டிக்கெட்டுகள் இலவசம்
  • ஆக்சிஸ் பேங்க் கார்டில் ரூ. 150 தள்ளுபடி
  • மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கோடக் சிக்னேச்சர் கிரெடிட் கார்டுகளுக்கு* 25 சதவீதம் வரை தள்ளுபடி, சலுகைகளை பெற இங்கே க்ளிக் செய்யவும்(Click here)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X