உங்களுக்கு சோறு தான் ரொம்ப முக்கியமா?: அப்படின்னா முதலில் இதை படிங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உணவு தான் உங்கள் காதல் என்றால் ஃபுட்பாண்டா தான் உங்களின் வேலைன்டைன்.

காதலர் தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்கள், உணவு, பட டிக்கெட், ஃபேஷன் பொருட்கள் என ஏராளமானவை மீது சலுகைகள் உள்ளது. அதனால் உங்களின் ஸ்பெஷலானவருக்கு நல்ல பொருளை தேர்வு செய்து பரிசளிக்கவும்.

அதே சமயம் உணவு தான் உங்களின் காதல் என்றால் ஃபுட்பாண்டா சூப்பர் சலுகைகளை வழங்குகிறது.

If Food Is Your Love, Foodpanda Your Valentine! ZERO DELIVERY FEE On Orders Hurry*

ஃபுட் பாண்டா ஏன்?

ஃபுட்பாண்டாவில் ஏராளமான உணவகங்கள் பட்டியலிடப் பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யலாம்.

ஃபுட்பாண்டா(Foodpanda) எப்பொழதுமே குறித்த நேரத்தில் டெலிவரி செய்யும்.

சிறப்பு தருணங்களில் சலுகைகள், கேஷ்பேக்குகள் உள்ளது. மேலும் அவர்களின் வாலட்டை பயன்படுத்தி கூடுதலாக சேமிக்கலாம்.

இந்தியாவில் சுமார் 50 நகரங்களில் ஃபுட்பாண்டா சேவை உள்ளது.

அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது ஃபுட்பாண்டா எப்பொழுதுமே குறைவான டெலிவரி சார்ஜ் வாங்குகிறது.

இந்த காதலர் தினத்தன்று பேடிஎம் மூலம் உணவு வகைகளை வாங்கினால் டெலிவரி சார்ஜே கிடையாது. மேலும் விபரம் அறிய இங்கே க்ளிக்(Click )செய்யவும்.

English summary
With the Valentine week around the corner, the door of deals is opening and every retailer is adding discounts on gifts, food, restaurants, movie tickets, latest fashion labels and more. So make sure to choose the right product for him or her, and make this Valentine's day a super special one. But if you are a total foodie, and considers that yummy food makes your day special anytime of the year, then these exclusive offers from Foodpanda are only for you.