ஆஃபர், ஆஃபர், ஃப்ரீ கூப்பன் வேண்டுமா?
பெங்களூர்: வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கி பணத்தை சேமிக்க உதவுகிறது ஒன்இந்தியா கூப்பன்ஸ்.(Oneindia Coupons)
250க்கும் மேற்பட்ட ரீடெய்லர்களின் டீல்களுடன், இலவச கூப்பன்களை அளிக்கிறது ஒன்இந்தியா கூப்பன்ஸ்.
ஃபேஷன்: அழகிய ஆடைகளை குறைந்த விலையில் வாங்கலாம். ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணையதளத்திற்கு சென்றால் ஜபாங்(Jabong), மிந்த்ரா(Myntra), கூவ்ஸ்(Koovs) ஆகியவற்றின் டீல்கள், இலவச கூப்பன்களை பெறலாம். மேலும் லென்ஸ்கார்ட்டில்(Lenskart) இருந்து சலுகை விலையில் கண்ணாடிகள் வாங்கலாம்.
எலக்ட்ரானிக்ஸ்: எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்க வேண்டுமா? அமேசான்(Amazon), ப்ளிப்கார்ட்(Flipkart) மற்றும் இபேயில்(eBay) வாங்கினால் எவ்வளவு பணம் மிச்சமாகும் என்பதை தெரிந்து கொள்க.
ஹெல்த்: நைகா(Nykaa), ஹெல்த்கார்ட்(Healthkart) மற்றும் 1எம்ஜி(1MG ) ஆகியவற்றில் இருந்து டயட் சப்ளிமென்ட்கள், ஹெல்த் அறிவுரைகள் மற்றும் பல
பயணம்: யாத்ரா(Yatra), மேக்மைட்ரிப்(MakeMyTrip), கோஐபிஐபிஓ(Goibibo) ஆகியவற்றுக்கு சென்று பயணத்திற்கான டாப் டீல்களை தெரிந்து கொள்க.
படங்கள்/நிகழ்வுகள்: கேஷ்பேக், சலுகைகள் மூலம் படங்கள், நிகழ்ச்சிகள் மேலும் மகிழ்ச்சி அளிக்கும். புக்மைஷோ(BookMyShow), பேடிஎம்(Paytm) மூலம் டிக்கெட் புக் செய்து சலுகைகளை பெறுக