For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 மாதங்களில் இல்லாத அளவு.. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.34-ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதையடுத்து அந்த நாட்டின் பண மதிப்பு சரிவை சந்தித்தது. அதேநேரம், இந்தியாவில் கருப்பு பணம், கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக, பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை அரசு திரும்ப பெற தொடங்கியது.

Rupee hits new 2 month high of 66.34 against dollar

இதனால் இந்திய பணத்தின் மீதான மதிப்பு கூடியுள்ளது. அமெரிக்க டாலர் சரிவு மற்றும் இந்திய பண மதிப்பு அதிகரிப்பால், கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசாக்கள் உயர்ந்து 66.34 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

English summary
The rupee strengthened by 9 paise to quote at fresh two-month high of 66.34 against the US dollar in early trade on Thursday on increased selling of the American currency by exporters and banks amid a higher opening in the domestic equity market.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X