• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சக்தி காந்த தாஸ் ஓய்வு... பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக தபன் ரே நியமனம்

By Super Admin
|

டெல்லி: பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக உள்ள சக்தி காந்த தாஸ் மே 31 முதல் ஓய்வு பெற உள்ளார். அவருக்கு பதிலாக குஜராத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான தபன் ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடி அரசு பதவியேற்ற பின்னர் தபன் ரே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கார்ப்பரேட் விவகாரத் துறை செயலராக பணியாற்றி வருகிறார். 1982 ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த தபன் ரே குஜராத்தில் கடந்த 1984 முதல் 1994 வரை பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

Tapan Ray to Replace Shaktikanta Das as Economic Affairs Secretary

தபன் ரேவிற்கு தற்போது 58 வயதாகிறது. சக்தி காந்த தாஸ் ஓய்வு பெறுவதை அடுத்து அவருக்கு பதிலாக தபன் ரே பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக நியமனம் செய்யப்பட உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Tapan Ray, Secretary in the Ministry of Corporate Affairs, will replace Shaktikanta Das, as the Economic Affairs Secretary from 1 June.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more