For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று முதல் மானியம் அல்லாத சிலிண்டரின் விலை குறைகிறது – மத்திய அரசு அறிவிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் விற்கப்படும் மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் 19 ரூபாய் 50 காசுகள் விலை குறைக்கப்படுகின்றது.

மத்திய அரசின் மானியச் சலுகை அல்லாத வர்த்தக 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூபாய் 883க்கு விற்கப்பட்டது. தற்போது இதன் விலை 19 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

The price of non-subsidized cooking gas (LPG) was cut by Rs 18.5…

இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி இனிமேல் ஒரு சிலிண்டரின் விலை ரூபாய் 863.50 ஆகும். சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்ததால், இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒரு சிலிண்டர் விலை ரூபாய் 865 ஆகவும், மும்பையில் ரூபாய் 887, கொல்கத்தாவில் ரூபாய் 905 ஆகவும் விலை குறைந்தது. இதேபோல 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கியாஸ் சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூபாய் 1,665, டெல்லியில் ரூபாய் 1,449, மும்பையில் ரூபாய் 1,540, கொல்கத்தாவில் ரூபாய் 1,532 ஆக விலை குறைக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் கடந்த ஜூன் முதல் இதுவரை 20 சதவீதம் விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

English summary
The price of non-subsidized cooking gas (LPG) was cut by Rs 18.5 to Rs 865 per 14.2-kg cylinder. Since August, this is the fourth reduction in rate of non-subsidized LPG which consumers buy after exhausting their quota of sub-market priced domestic cooking gas. Non-subsidized LPG in Delhi was priced at Rs 922.50 in July and rates have in every subsequent month been reduced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X