சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்...2 மணி வரை 52% வாக்குகள் பதிவு

ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தல் இன்று துவங்கியது

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தல் தற்போது துவங்கி நடந்து வருகிறது.

ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன.முதற்கட்டமாக 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 13 முக்கியமான தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. இன்று முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.

டிசம்பர் 23-ல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜார்க்கண்ட்டில் மொத்தம் 37,83,055 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

Newest First Oldest First
11:55 AM, 30 Nov

ஜார்க்கண்டில் 11 மணி நிலவரப்படி 27% வாக்குகள் பதிவு. நக்சல் தாக்குதல் நடந்த நிலையிலும் விறுவிறு வாக்குப்பதிவு
7:51 AM, 30 Nov

ராஷ்டிரிய ஜனதா தளம் 3 இடத்தில் போட்டியிடுகிறது
7:49 AM, 30 Nov

காங்கிரஸ் 6 இடங்கள், ஜார்க்கண்ட் முக்தி மோச்சா 4 இடங்கள்
7:49 AM, 30 Nov

பாஜகவின் கூட்டணியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் வினோத் சிங் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார்.
7:47 AM, 30 Nov

இந்த 13 தொகுதிகளில் 12ல் பாஜக போட்டியிடுகிறது
7:47 AM, 30 Nov

டால்டோன்காஞ்ச் ஆகிய முக்கிய மாவட்டங்களில் இன்று தேர்தல் நடக்க உள்ளது
7:47 AM, 30 Nov

லத்தேர், லோகர்தாகா, சட்டாரா, கும்லா, மணிகா, பங்கி,
7:47 AM, 30 Nov

ஜார்க்கண்ட்: இன்று நடைபெறும் தேர்தல் அதிகம் நக்சல் பிரச்சனை உள்ள பகுதிகள் ஆகும்

Jharkhand Assembly Polls Live Updates: Voting for 13 constituency starts
English summary
Jharkhand Assembly Polls Live Updates: Voting for 13 constituency starts today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X