ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்...2 மணி வரை 52% வாக்குகள் பதிவு
ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தல் இன்று துவங்கியது
சண்டிகர்: ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தல் தற்போது துவங்கி நடந்து வருகிறது.
ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன.முதற்கட்டமாக 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 13 முக்கியமான தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. இன்று முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.
டிசம்பர் 23-ல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜார்க்கண்ட்டில் மொத்தம் 37,83,055 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
Newest First Oldest First
Comments
jharkhand assembly elections 2019 jharkhand assembly election bjp congress jmm ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் பாஜக காங்கிரஸ்
English summary
Jharkhand Assembly Polls Live Updates: Voting for 13 constituency starts today.