சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆத்தாடி.. எவ்வளவு பெரிசு.. கோவிலுக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு.. வெலவெலத்துப்போன வாணியம்பாடி

Google Oneindia Tamil News

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோவிலுக்குள் நுழைந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்துள்ளது.

அடடே திண்டுக்கல் பக்கம்.. யாருன்னு பாருங்க.. பின்னி பிணைந்து.. வைரலாகும் வீடியோஅடடே திண்டுக்கல் பக்கம்.. யாருன்னு பாருங்க.. பின்னி பிணைந்து.. வைரலாகும் வீடியோ

10 feet long python snake entered the Temple near Vaniyambadi

அதைக் கண்ட அக்கிராம மக்கள் மக்கள் பாம்பினை கோவிலில் இருந்து வெளியே அனுப்பி பின்னர் பாம்பு பிடிக்கும் இலியாஸ் என்ற இளைஞரை வரவழைத்துள்ளனர். அவரது உதவியோடு, நீண்ட நேரம் போராடி அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

10 feet long python snake entered the Temple near Vaniyambadi

Recommended Video

    Chennai- க்கு வருகிறது Covaxin பரிசோதனை

    இந்த பாம்பு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.

    English summary
    The public caught a 10 feet long python snake that had entered the Temple near Vaniyambadi in Tirupattur district and handed it over to the forest department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X