சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீன ராணுவத்தால் 10 இந்திய வீரர்கள் சிறைபிடிப்பா? உண்மையா? எம்.பி. ரவிக்குமார் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: லடாக் கிழக்கு மோதலில் சீனா ராணுவத்தால் 10 இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனரா? என்று லோக்சபா எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ரவிக்குமார் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சீன ராணுவத்தினர் 10 இந்திய வீரர்களை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிப்பதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அஜய் சுக்லா என்டிடிவி தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் மோதல்- சீனா ஆலோசகர் யங் ஜெயச்சியை சந்திக்கிறார் அமெரிக்கா அமைச்சர் மைக் பாம்பியோஇந்தியாவுடன் மோதல்- சீனா ஆலோசகர் யங் ஜெயச்சியை சந்திக்கிறார் அமெரிக்கா அமைச்சர் மைக் பாம்பியோ

10 Indian Soldiers taken captive by the Chinese army? asks Ravikumar MP

அந்த செய்தி உண்மையா? அவ்வாறெனில் ஏன் மத்திய அரசு அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை ?

Recommended Video

    India-China border : இந்தியாவிடம் உறவாடி முதுகில் குத்தும் சீனா..நேரு முதல் மோடி வரை - முழு விபரம்

    இவ்வாறு ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    10 Indian Soldiers taken captive by the Chinese army? asks Ravikumar MP
    English summary
    Loksabha MP Ravikumar has questioned on 10 Indian Soldiers taken captive by the Chinese army.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X