சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Top 10 Powerful and Fastest Missiles in the World

    டெல்லி: உலகின் 10 சக்திவாய்ந்த ஏவுகணைகள் என பட்டியலிட்டால் நமது இந்தியாவின் அக்னி ஏவுகணைக்கு 3-வது இடம் என்பது நம்மை பெருமிதப்பட வைக்கும்.

    உலகின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் எவை என்பது குறித்த விவாதம், ஆய்வுகள் அவ்வப்போது எழும். இது தொடர்பாக ஊடகங்கள் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

    பிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா? இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்துபிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா? இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து

    தரவரிசை பட்டியல்

    இந்த பட்டியலில் தரவரிசை எண்கள் மாறினாலும் சில நாட்டு ஏவுகணைகள் உதாரணமாக நம்ம அக்னி உள்ளிட்டவை தவிர்க்க முடியாத பட்டியலில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் மிக முக்கியமான ஏவுகணையாக பார்க்கப்படுவது M51 SLBM என்பதுதான்.

    பிரான்ஸ் ஏவுகணை

    பிரான்ஸ் ஏவுகணை

    M51 SLBM ஏவுகணை பிரான்ஸ் நாட்டு தயாரிப்பாகும். 10,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. மணிக்கு 30,870 கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கக் கூடிய திறன் பெற்றது இந்த ஏவுகணை.

    Dongfeng-41 ஏவுகணை

    Dongfeng-41 ஏவுகணை

    இதற்கு அடுத்தது Dongfeng-41 என்கிற சீனாவின் ஏவுகணையாகும். 15,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை சென்று தாக்கக் கூடிய வல்லமை கொண்டது இது. மணிக்கு 30,626 கி.மீ தூரம் பாய்ந்து செல்லக் கூடியது இது.

    இந்தியாவின் அக்னி

    இந்தியாவின் அக்னி

    அதற்கு அடுத்த பட்டியலில் நம்ம Agni V. நமது உள்நாட்டு தயாரிப்பான அக்னி ஏவுகணை- 5, 8,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது. மணிக்கு 29,600 கி.மீ தூரம் பாய்ந்து செல்லக் கூடிய திறன் கொண்டது நம்ம அக்னி.

    English summary
    Here the list of top 10 most powerful missiles in the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X