சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி-வீடியோ

    சென்னை: தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் இன்று, தமிழக அரசின் மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    100% tax exemption for electric vehicles produced in Tamil Nadu

    அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள்:

    * மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது

    * 2030ம் ஆண்டுக்குள் 30 முதல் 35 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    * தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனத்திற்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்

    100% tax exemption for electric vehicles produced in Tamil Nadu

    * இந்த வரிவிலக்கு வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்

    * தமிழக அரசு முதல்கட்டமாக மின்சாரத்தால் இயங்கும் 525 பேருந்துகளை இயக்க உள்ளது

    * மின்சார வாகனங்களின் விலையில், அதன் பேட்டரிக்கான விலை மட்டுமே சுமார் 50 சதவீதம் உள்ளது. நவீனத் தொழில்நுட்பம், அதிக உற்பத்தி, அரசின் சலுகைகள் போன்றவற்றால் இதன் விலை வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது.

    English summary
    The Government of Tamil Nadu has announced a 100% tax exemption for electric vehicles produced in Tamil Nadu. Chief Minister Edappadi Palanisamy today issued Tamil Nadu's Electric Vehicle Policy Statement at the Chief Secretariat of Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X