சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

28 ஆண்டுகளே போதும்... இனி கொடுமை வேண்டாம்.. டிரென்டாகும் எழுவர் விடுதலை #28YearsEnoughGovernor

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் அது குறித்து ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.

எனவே 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் என்று கோரி #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

விடுதலை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடுகின்றனர். இனியும் அவர்களின் கொடுமை தொடரக்கூடாது. அமைச்சரவைப் பரிந்துரைப்படி அவர்களை ஆளுனர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

விடுதலை செய்யுங்கள்

7 தமிழர்களையும் இப்போதே விடுதலை செய்யுங்கள்

அற்புதம்மாள்

காத்திருக்கிறார் அற்புதம்மாள் ... அறிவண்ணன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்க ஆளுநரே !

விடுதலை செய்

எழுவரையும் விடுதலை செய்.!

சிறை வைப்பதே தீர்வாகாது

ஆளுநர் அவர்களே சிறை வைப்பதே தீர்வாகாது. எது தேவையோ அதை செய்யுங்கள்

வாழவிடுங்கள்

போதும் போதும். அவர்களை வாழவிடுங்கள். இந்த ஹேஷ்டேக் ஆளுநரை சென்றடையும் வரை பகிருங்கள் நண்பர்களே

English summary
#28YearsEnoughGovernor is twitter trending. It is created to release 7 tamils who are in prison for more than 28 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X