• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 52 பேர் பலி- மதுரையில் 400ஐ தாண்டியது உயிரிழப்புகள்!

|

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 52 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,423 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.

52 Coronavirus deaths in TN on Wednesday

புதன்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)

  • அரியலூர் 1 (45)
  • செங்கல்பட்டு 4 (612)
  • சென்னை- 11 (3452)
  • கோவை- 5 (507)
  • கடலூர்- 2 (257)
  • தருமபுரி- 0 (41)
  • திண்டுக்கல் - 3 (178)
  • ஈரோடு - 0 (104)
  • கள்ளக்குறிச்சி- 0 (99)
  • காஞ்சிபுரம் - 2 (353)
  • கன்னியாகுமரி - 1 (237)
  • கரூர்- 0 (43)
  • கிருஷ்ணகிரி- 2 (84)
  • மதுரை- 3 (402)
  • நாகப்பட்டினம் - 1 (93)
  • நாமக்கல் - 0 (88)
  • நீலகிரி - 1 (32)
  • பெரம்பலூர்- 0 (20)
  • புதுக்கோட்டை- 0 (146)
  • ராமநாதபுரம்- 0 (124)
  • ராணிப்பேட்டை- 1 (173)
  • சேலம் - 2 (380)
  • சிவகங்கை - 0 (123)
  • தென்காசி - 0 (148)
  • தஞ்சாவூர்- 2 (207)
  • தேனி- 0 (187)
  • திருப்பத்தூர்- 0 (114)
  • திருவள்ளூர்- 3 (595)
  • திருவண்ணாமலை- 0 (248)
  • திருவாரூர் - 2 (84)
  • தூத்துக்குடி- 0 (125)
  • நெல்லை- 1 (205)
  • திருப்பூர்- 1 (161)
  • திருச்சி - 1 (158)
  • வேலூர்- 3 (279)
  • விழுப்புரம்- 0 (102)
  • விருதுநகர்- 0 (215)

சென்னையில் 1130, கோவையில் 389, சேலத்தில் 274 பேருக்கு கொரோனா பாதிப்பு!

 
 
 
English summary
Tamil Nadu reported an addition of 52 coronavirus deaths cases on today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X