சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 552 பேருக்கு கொரோனா - பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கும் பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சென்னையில்தான் இன்று அதிகபட்சமாக 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

552 test positives for Coronavirus in Chennai

தமிழகத்தில் இன்று மாவட்ட ரீதியாக கொரோனா பாதிப்பு விவரம்:

செங்கல்பட்டு- 22 ; சென்னை- 552; திண்டுக்கல் -1 ; கள்ளக்குறிச்சி-1;

காஞ்சிபுரம்- 5; கன்னியாகுமரி- 2; நாகை-1; ராமநாதபுரம்- 2

ராணிப்பேட்டை- 1; தஞ்சாவூர்- 3; தேனி- 1; திருவள்ளூர் 8;

தூத்துக்குடி- 1; திருச்சி- 1 ; விமான நிலையம் தனிமை முகாம் 36

இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றும் 688 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக உயர்வுதமிழகத்தில் இன்றும் 688 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக உயர்வு

கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

English summary
In Chennai 552 test positives for Coronavirus on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X