சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 57 பேர் பலி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று வெள்ளிக்கிழமையன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,529 ஆக அதிகரித்துள்ளது.

57 Coronavirus deaths in TN on Friday

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.

சென்னையில் 1140, கோவையில் 387 பேருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் 1140, கோவையில் 387 பேருக்கு கொரோனா பாதிப்பு!

வெள்ளிக்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)

  • அரியலூர் 0 (46)
  • செங்கல்பட்டு 4 (618)
  • சென்னை- 15 (3488)
  • கோவை- 1 (512)
  • கடலூர்- 2 (260)
  • தருமபுரி- 3 (44)
  • திண்டுக்கல் - 0 (178)
  • ஈரோடு - 5 (111)
  • கள்ளக்குறிச்சி- 0 (100)
  • காஞ்சிபுரம் - 1 (357)
  • கன்னியாகுமரி - 0 (237)
  • கரூர்- 0 (43)
  • கிருஷ்ணகிரி- 2 (86)
  • மதுரை- 0 (402)
  • நாகப்பட்டினம் - 2 (97)
  • நாமக்கல் - 0 (88)
  • நீலகிரி - 0 (33)
  • பெரம்பலூர்- 0 (20)
  • புதுக்கோட்டை- 0 (146)
  • ராமநாதபுரம்- 0 (124)
  • ராணிப்பேட்டை- 0 (173)
  • சேலம் - 3 (384)
  • சிவகங்கை - 0 (123)
  • தென்காசி - 1 (150)
  • தஞ்சாவூர்- 2 (210)
  • தேனி- 0 (187)
  • திருப்பத்தூர்- 2 (116)
  • திருவள்ளூர்- 1 (598)
  • திருவண்ணாமலை- 1 (251)
  • திருவாரூர் - 0 (85)
  • தூத்துக்குடி- 1 (126)
  • நெல்லை- 0 (205)
  • திருப்பூர்- 2 (164)
  • திருச்சி - 3 (162)
  • வேலூர்- 4 (284)
  • விழுப்புரம்- 0 (102)
  • விருதுநகர்- 2 (217)
English summary
Tamil Nadu reported an addition of 57 coronavirus deaths cases on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X