• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 57 பேர் பலி- கோவையில் உயிரிழப்பு 500-ஐ தாண்டியது!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,371 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் மட்டும் 502 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.

57 Coronavirus deaths in TN on today

செவ்வாய்க்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)

  • அரியலூர் 0 (44)
  • செங்கல்பட்டு 4 (608)
  • சென்னை- 13 (34418)
  • கோவை- 5 (501)
  • கடலூர்- 3 (255)
  • தருமபுரி- 0 (41)
  • திண்டுக்கல் - 1 (175)
  • ஈரோடு - 2 (104)
  • கள்ளக்குறிச்சி- 0 (99)
  • காஞ்சிபுரம் - 2 (351)
  • கன்னியாகுமரி - 0 (236)
  • கரூர்- 0 (43)
  • கிருஷ்ணகிரி- 3 (82)
  • மதுரை- 1 (399)
  • நாகப்பட்டினம் - 0 (92)
  • நாமக்கல் - 0 (88)
  • நீலகிரி - 1 (31)
  • பெரம்பலூர்- 0 (20)
  • புதுக்கோட்டை- 0 (146)
  • ராமநாதபுரம்- 0 (124)
  • ராணிப்பேட்டை-0 (172)
  • சேலம் - 3 (378)
  • சிவகங்கை - 0 (123)
  • தென்காசி - 0 (148)
  • தஞ்சாவூர்- 2 (205)
  • தேனி- 1 (187)
  • திருப்பத்தூர்- 4 (114)
  • திருவள்ளூர்- 2 (592)
  • திருவண்ணாமலை- 2 (248)
  • திருவாரூர் - 0 (82)
  • தூத்துக்குடி- 1 (125)
  • நெல்லை- 0 (204)
  • திருப்பூர்- 4 (160)
  • திருச்சி - 0 (157)
  • வேலூர்- 2 (276)
  • விழுப்புரம்- 1 (102)
  • விருதுநகர்- 0 (215)

சென்னையில் 1164 பேருக்கு கொரோனா- கோவையில் 398 பேருக்கு பாதிப்பு! சென்னையில் 1164 பேருக்கு கொரோனா- கோவையில் 398 பேருக்கு பாதிப்பு!

English summary
Tamil Nadu reported an addition of 57 coronavirus deaths cases on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X