• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 62 பேர் பலி

|

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு திங்கள்கிழமையன்று 62 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,314 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.

62 Coronavirus deaths in TN on Monday

திங்கள்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)

  • அரியலூர் 0 (44)
  • செங்கல்பட்டு 7 (604)
  • சென்னை- 13 (3428)
  • கோவை- 6 (497)
  • கடலூர்- 3 (252)
  • தருமபுரி- 2 (41)
  • திண்டுக்கல் - 1 (174)
  • ஈரோடு - 1 (102)
  • கள்ளக்குறிச்சி- 0 (99)
  • காஞ்சிபுரம் - 2 (349)
  • கன்னியாகுமரி - 2 (236)
  • கரூர்- 0 (43)
  • கிருஷ்ணகிரி- 0 (79)
  • மதுரை- 0 (398)
  • நாகப்பட்டினம் - 2 (92)
  • நாமக்கல் - 1 (88)
  • நீலகிரி - 0 (30)
  • பெரம்பலூர்- 0 (20)
  • புதுக்கோட்டை- 0 (146)
  • ராமநாதபுரம்- 1 (124)
  • ராணிப்பேட்டை-0 (172)
  • சேலம் - 2 (375)
  • சிவகங்கை - 0 (123)
  • தென்காசி - 0 (148)
  • தஞ்சாவூர்- 2 (203)
  • தேனி- 0 (186)
  • திருப்பத்தூர்- 1 (110)
  • திருவள்ளூர்- 7 (590)
  • திருவண்ணாமலை- 1 (246)
  • திருவாரூர் - 0 (82)
  • தூத்துக்குடி- 0 (124)
  • நெல்லை- 2 (204)
  • திருப்பூர்- 1 (156)
  • திருச்சி - 0 (157)
  • வேலூர்- 4 (270)
  • விழுப்புரம்- 0 (101)
  • விருதுநகர்- 0 (215)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,000க்கு கீழே சென்றது- இன்று ஒருநாளில் 4,879 பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,000க்கு கீழே சென்றது- இன்று ஒருநாளில் 4,879 பேருக்கு தொற்று

English summary
Tamil Nadu reported an addition of 62 coronavirus deaths cases on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X