சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஒரேநளில் 94 பேர் கொரோனாவால் உயிரிழப்பு- சென்னையில் மட்டும் 16 பேர் மரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொரோனாவுக்கு 94 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில்தான் அதிகபட்சமாக 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.

94 Coronavirus deaths in TN on Sunday

கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. இதனிடையே தமிழகத்தில் இன்று மட்டும் 94 பேர் கொரோனா, கொரோனாவால் ஏற்பட்ட பிற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவை, செங்கல்பட்டு கடலூரில் அதி உச்சம்!சென்னையில் 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவை, செங்கல்பட்டு கடலூரில் அதி உச்சம்!

தமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா; 6,406 பேர் டிஸ்சார்ஜ்; 94 பேர் உயிரிழப்புதமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா; 6,406 பேர் டிஸ்சார்ஜ்; 94 பேர் உயிரிழப்பு

இதில் சென்னையில்தான் அதிகபட்சமாக 16 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை

  • அரியலூர் 0 (31)
  • செங்கல்பட்டு 8 (419)
  • சென்னை- 16 (2729)
  • கோவை- 5 (294)
  • கடலூர்-5 (121)
  • தருமபுரி- 0 (13)
  • திண்டுக்கல் - 2 (125)
  • ஈரோடு - 1 (40)
  • கள்ளக்குறிச்சி- 4 (72)
  • காஞ்சிபுரம் - 5 (241)
  • கன்னியாகுமரி - 3 (173)
  • கரூர்- 0 (25)
  • கிருஷ்ணகிரி- 1 (30)
  • மதுரை- 3 (357)
  • நாகப்பட்டினம் - 3 (40)
  • நாமக்கல் - 1 (37)
  • நீலகிரி - 0 (10)
  • பெரம்பலூர்- 0 (17)
  • புதுக்கோட்டை- 3 (93)
  • ராமநாதபுரம்- 1 (104)
  • ராணிப்பேட்டை- 1 (118)
  • சேலம் - 9 (143)
  • சிவகங்கை - 1 (107)
  • தென்காசி - 0 (102)
  • தஞ்சாவூர்- 3 (114)
  • தேனி- 0 (141)
  • திருப்பத்தூர்- 3 (61)
  • திருவள்ளூர்- 4 (396)
  • திருவண்ணாமலை- 1 (157)
  • திருவாரூர் - 0 (42)
  • தூத்துக்குடி- 0 (111)
  • நெல்லை- 2 (172)
  • திருப்பூர்- 1 (65)
  • திருச்சி - 4 (119)
  • வேலூர்- 3 (157)
  • விழுப்புரம்- 0 (65)
  • விருதுநகர்- 1 (188)
English summary
Tamil Nadu reported an addition of 94 coronavirus deaths cases on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X