சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் சென்னையில்தான் 19 பேர் கொரோனாவால் மரணம்; சேலத்தில் 8; தேனியில் 7 பேர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில்தான் அதிகபட்சமாக 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.

97 Coronavirus deaths in TN on Sunday

கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. இதனிடையே தமிழகத்தில் இன்று மட்டும் 97 பேர் கொரோனா, கொரோனாவால் ஏற்பட்ட பிற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில்தான் அதிகபட்சமாக 19 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். சேலத்தில் 8 பேரும் தேனியில் 7 பேரும் கொரோனாவால் மரணித்தனர். வேலூரில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

சென்னையில் 1298 பேருக்கு கொரோனா- கோவையில் 392, கடலூரில் 380 பேருக்கு பாதிப்பு!சென்னையில் 1298 பேருக்கு கொரோனா- கோவையில் 392, கடலூரில் 380 பேருக்கு பாதிப்பு!

தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை

  • அரியலூர் 0 (16)
  • செங்கல்பட்டு 4 (335)
  • சென்னை- 19 (2581)
  • கோவை-2 (237)
  • கடலூர்- 2 (99)
  • தருமபுரி- 0 (11)
  • திண்டுக்கல் - 3 (111)
  • ஈரோடு - 2 (32)
  • கள்ளக்குறிச்சி- 1 (58)
  • காஞ்சிபுரம் - 3 (204)
  • கன்னியாகுமரி - 1 (144)
  • கரூர்- 1 (24)
  • கிருஷ்ணகிரி- 0 (27)
  • மதுரை- 3 (335)
  • நாகப்பட்டினம் - 1 (29)
  • நாமக்கல் - 0 (29)
  • நீலகிரி - 3 (8)
  • பெரம்பலூர்- 1 (15)
  • புதுக்கோட்டை- 0 (72)
  • ராமநாதபுரம்- 0 (97)
  • ராணிப்பேட்டை- 2 (106)
  • சேலம் - 8 (110)
  • சிவகங்கை - 3 (101)
  • தென்காசி - 3 (91)
  • தஞ்சாவூர்- 3 (91)
  • தேனி- 7 (134)
  • திருப்பத்தூர்- 1 (52)
  • திருவள்ளூர்- 5 (374)
  • திருவண்ணாமலை- 0 (139)
  • திருவாரூர் - 3 (35)
  • தூத்துக்குடி- 0 (98)
  • நெல்லை- 4 (147)
  • திருப்பூர்- 0 (53)
  • திருச்சி - 3 (105)
  • வேலூர்- 6 (138)
  • விழுப்புரம்- 0 (59)
  • விருதுநகர்- 3 (170)
English summary
Tamil Nadu reported an addition of 97 coronavirus deaths cases on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X