சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த ஒரு டர்ன் இருக்கே.. அதுதான்.. ரஜினியின் அரசியல் பேட்டியில் இதை கவனித்தீர்களா?

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் அளித்த பேட்டியில் முக்கியமான வீடியோ ஒன்றும் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேட்டி அளித்தார். பாஜகவின் காவி அரசியல், திருவள்ளுவர் பிரச்சனை என்று பல விஷயங்கள் குறித்து பேசினார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் நிலவுகிறது என்றும் கூறினார்.

ரஜினிகாந்த் தனது பேட்டியில், திருவள்ளுவரை போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிக்கிறது. திருவள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்டமாட்டேன், என்று குறிப்பிட்டார்.

தமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க. ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பிவிட்டார்- ரஜினிகாந்துக்கு துரைமுருகன் பதில்தமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க. ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பிவிட்டார்- ரஜினிகாந்துக்கு துரைமுருகன் பதில்

அந்த ஒரு டர்ன்

அந்த ஒரு டர்ன்

ரஜினிகாந்த் இந்த பேட்டியை அளித்துவிட்டு செல்லும் போது அவரிடம் செய்தியாளர்கள் மீண்டும் ஒரு கேள்வியை கேட்டனர். இதனால் போனவர் மீண்டும் ஸ்டைலாக திரும்பினார். வேகமாக அவர் திரும்பியது படத்தில் செய்வது போலவே இருந்தது.

அட வைரல்

அட வைரல்

ரஜினி இப்படி ஸ்டைலாக திரும்பும் வீடியோ பலரையும் கவர்ந்து இருக்கிறது. ரஜினியின் அரசியல் கருத்துக்கள்தான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ஆனால் அவரின் ஸ்டைல் எப்போதும் போல நன்றாக இருக்கிறது. அது எப்போதும் கெத்துதான் என்று பலரும் டிவிட் செய்து வருகிறார்கள்.

சூப்பர்

தர்பார் மோஷன் போஸ்டரை விட இந்த ஸ்டைலா திரும்புவது சூப்பரா இருக்கு!!!, என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறந்தது

அந்த ஸ்டைல் கூடவே பொறந்தது, எங்கேயும் போகாதது, என்று கூறி உள்ளார்.

English summary
A small video bite from Rajinikanth interview goes viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X