சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் அந்தோ பரிதாபம்.. அரசு ஊழியர்கள் ஆதரவை இழந்தது அதிமுக கூட்டணி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Results 2019: ஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது?அதள பாதாளத்திற்கு சென்ற கட்சி

    சென்னை: தமிழகத்தில் தபால் வாக்குகளில் கூட அதிமுக முன்னிலை வகிக்காத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவால் அக்கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் அதிர்ச்சியில் உள்ளனர். நாடு முழுவதும் 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    ADMK alliance stay behind in even postal votes

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணத் தொடங்கியது. இதில் தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் திமுக 9 இடங்களில் முன்னிலை வகித்தது. கடைசி வரை இதில் மாற்றமே இல்லை.

    தபால் ஓட்டுக்களில் ஒரு இடத்தில் கூட அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கவில்லை. இதனால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியுள்ள தொண்டர்கள் கடும் மனவருத்தமடைந்தனர்.

    தூத்துக்குடி தொகுதி மக்களவை தேர்தல்.. திமுக முன்னிலை.. தமிழிசையை வீழ்த்த போகும் கனிமொழி இன்னும் சிலரோ பாஜகவுடன் கூட்டணி வைத்ததே இதற்கு காரணம் என கூறிக் கொண்டனர். அதேசமயம், அரசு ஊழியர்களின் மொத்த எதிர்ப்பையும் அதிமுக சம்பாதித்து வைத்துள்ளதையும் இது காட்டியுள்ளது.

    English summary
    DMK leads in 9 lok sabha constituencies out of 38. But ADMK still stay behind.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X