Just In
LIVE

AIADMK Meeting: அதிமுகவில் அக்.7-ல் முதல்வர் வேட்பாளர் யார்? என அறிவிப்பு
சென்னை: அதிமுகவில் அக்டோபர் 7-ந் தேதியன்று முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
Newest First Oldest First
அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் விவரங்கள்#AdmkexecutiveMeeting #EdappadiPalaniswami #Admk #அதிமுக pic.twitter.com/w5HoexyAfP
— Oneindia Tamil (@thatsTamil) September 28, 2020
அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கழக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
— AIADMK (@AIADMKOfficial) September 28, 2020
அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Tamil Nadu: Chief Minister Edappadi K Palaniswami, Deputy Chief Minister O Panneerselvam and other AIADMK leaders arrive at the party office in Chennai, for their executive committee meeting. pic.twitter.com/AhSvIpcwFR
— ANI (@ANI) September 28, 2020
அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பி.எஸ்.க்கு பூரண கும்ப மரியாதை.
ஓ.பி.எஸ்.க்கு ஆளுயர மாலை அணிவித்து ஆதரவாளர்கள் வாழ்த்து முழக்கம்.
சென்னை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்திப்பு.
செயற்குழு நடைபெறும் நிலையில் முதல்வருடன் அமைச்சர் சந்திப்பால் பரபரப்பு.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு சந்திப்பு.
ஏற்கெனவே கடம்பூர் ராஜூ சந்தித்த நிலையில் துரைக்கண்ணுவும் சந்திப்பு.
READ MORE