முரண்டுபிடிக்கும் தேமுதிக- ராஜ்யசபா சீட் மூக்கனாங் கயிறுடன் விஜயகாந்த் வீட்டுக்கு போகும் அதிமுக குழு
சென்னை: அதிக தொகுதிகள் கேட்டு முரண்டு பிடிக்கும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என வாக்குறுதி கொடுத்து ஜவ்வாக இழுக்கும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என முடிவு செய்துள்ளதாம் அதிமுக.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவை விட பாஜகவும் தேமுதிகவும் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன.
அவர்தான் முடிவு எடுப்பார்.. தீதிக்கு எதிராக தாதாவை களமிறக்க பிளான்.. அமித் ஷாவின் புராஜெக்ட் கங்குலி
